🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️ *தெய்வீகமான தேர் என்றால் என்ன?* *தேரின் அமைப்பு எதை குறிக்கிறது:-* *மிகவும் தெய்வீகமான தகவல் அனைவருமே தெரிந்து கொள்வோம்...* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 ✶✶⊷⊷❍ 𝑴.S.Vlr.❍⊶⊷✶✶ தேர் கோண வட்ட வடிவமாக இருக்கும். அதன் நடுவில் சாமியை வைப்பார்கள் *கடவுள் நம் இதயத்தில் இருக்கிறார் என்பதைக் குறிக்கிறது.* (உள்ளத்தில் இறைவன் ) 💜💙🩵🩷🧡💛💚🩵💙💜🩷 தேரின் அடியில் ஆறு சக்கரங்கள் *இது நம் பிறப்பு குழந்தை பருவங்கள்,* *விடலைப் பருவம் ,* *இளமைப் பருவம்,* *முதுமைப் பருவம்* என ஆறு பகுதிகளை குறிக்கிறது... 🌐🌀💠🔆🔱⚜️🔱🔆💠🌀🌐 *பட்டரை என்ற மரத்தால் செய்த பாகம் இருக்கும். இதன் நான்கு அடிப்பக்கங்களிலும் பஞ்சபூத பொம்மைகள் முன் பக்கம் பார்த்த மாதிரி பட்டரயை தோள்களில் தாங்கிய மாதிரி இருக்கும்.* மனிதனின் உடம்பு என்பது நம் உடம்பு மண், நெருப்பு, நீர், காற்றினால் ஆனது என்பதைக் குறிக்கும்... 🍎🍏🍊🍋🍉🍇🥥🍍🥭🫐🍑 *நான்கு பக்கங்களிலும் இருக்கிற ஐந்து பூதங்கள் மொத்தம் இருபது. நம் உடம்பில் இருக்கிற...* *ரோமம்,* *நரம்பு* *ரத்தம்,* *சதை ,* *எலும்பு,* *உமிழ்நீர்,* *வியர்வை,* *சிறுநீர்,* *மல
Tamil blog from Co1