முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெய்வீகமான தேர்

🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️

*தெய்வீகமான தேர் என்றால் என்ன?*

*தேரின் அமைப்பு எதை குறிக்கிறது:-*
*மிகவும் தெய்வீகமான தகவல் அனைவருமே தெரிந்து கொள்வோம்...*
 
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
     ✶✶⊷⊷❍ 𝑴.S.Vlr.❍⊶⊷✶✶

தேர் கோண வட்ட வடிவமாக இருக்கும். அதன் நடுவில் சாமியை வைப்பார்கள்

*கடவுள் நம் இதயத்தில் இருக்கிறார் என்பதைக் குறிக்கிறது.*
(உள்ளத்தில் இறைவன் )

💜💙🩵🩷🧡💛💚🩵💙💜🩷

தேரின் அடியில் ஆறு சக்கரங்கள்
*இது நம் பிறப்பு குழந்தை பருவங்கள்,*
*விடலைப் பருவம் ,*
*இளமைப் பருவம்,*
*முதுமைப் பருவம்*
என ஆறு பகுதிகளை குறிக்கிறது...

🌐🌀💠🔆🔱⚜️🔱🔆💠🌀🌐

 *பட்டரை என்ற மரத்தால் செய்த பாகம் இருக்கும். இதன் நான்கு அடிப்பக்கங்களிலும் பஞ்சபூத பொம்மைகள் முன் பக்கம் பார்த்த மாதிரி பட்டரயை தோள்களில் தாங்கிய மாதிரி இருக்கும்.*

மனிதனின் உடம்பு என்பது
நம் உடம்பு மண், நெருப்பு, நீர், காற்றினால் ஆனது என்பதைக் குறிக்கும்...

🍎🍏🍊🍋🍉🍇🥥🍍🥭🫐🍑

*நான்கு பக்கங்களிலும் இருக்கிற ஐந்து பூதங்கள் மொத்தம் இருபது. நம் உடம்பில் இருக்கிற...*
*ரோமம்,*
*நரம்பு*
*ரத்தம்,*
*சதை ,*
 *எலும்பு,*
*உமிழ்நீர்,*
*வியர்வை,*
*சிறுநீர்,*
*மலம் ,*
*தூக்கம்,*
*தாகம்,*
*பசி ,*
*காமம்,*
*ஓடுவது ,*
*நடப்பது,*
*உட்காருவது,*
*படுப்பது*
*சோம்பல்,*
*உணர்ச்சி*
*முயற்சி*
 *போன்ற இவற்றைக் குறிக்கும்.....*

🌳🌳🌴🌴🎋🪴🎋🌴🌴🌳🌳

பட்டரையில் உள்ள நான்கு பக்கங்களுக்கு ஒரு பக்கத்திற்கு ஐந்தாக இருபது பட்டைகள் இருக்கும்.

*இது ஞான இந்திரியம் ஐந்து*
*காம இந்திரியம் ஐந்து ஆக பத்து.*
*அதன் செயல்கள் பத்து என மொத்தம் இருபது. பட்டரை என்ற இந்த பகுதி ஐந்து அடுக்குகளைக் கொண்டது*

இந்த ஐந்து அடுக்குகளின் வெளிப்பக்கங்களில் அறுபத்து நான்கு சிறு சிறு உருவங்களை செய்து வைத்தார்கள்...
இது மனிதர்களின் 63 அறுபத்து நன்கு கலைகளைக் குறிக்கும்...

🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕

 *பட்டரையின் மேல் மூன்று தட்டுகள் இருக்கும்*.*அடியில் உள்ள தட்டு எண்கோண வடிவத்திலும் மேல் உள்ள *இரு தட்டுகள் சத்ர வடிவிலும் இருக்கும்*_ _*எண்கோண தட்டு நம் உடம்பில் உள்ள கால் இரண்டு கை கண் மார்பு நெற்றி இவற்றைக் குறிக்கிறது.*

இரண்டு சதுரமான தட்டுகளில் ஒரு உயிர்கள் நான்கு விதமான வழியில் உண்டாவதைக் குறிக்கிறது.அடுத்த தட்டு தெய்வீக நிலையை நாம் அடைவதற்கான படிக்கட்டுகளையும் குறிக்கிறது. 

🐘🐘🐄🐄🦚🦚🦚🐄🐄🐘🐘

பட்டரைக்கு மேல் மரத்தால் செய்த பதினாறு தூண்கள் இருக்கும்.இது நாடியைக் குறிக்கிறது.இதன் நடுவில் காலி இடம் .இதில் தான் சுவாமி சிலை (உள்ளத்தில் தெய்வத்தை நிலை நிறுத்து) .நம் இதயத்தில் தெய்வம் உள்ளதைக் குறிக்கும்...

🔥💥🌟✨❄️🌊❄️✨🌟💥🔥

இந்த தூண்களுக்கு மேல் மெல்லிசான சட்டங்களால் இணைத்து சேர்க்கப்பட்ட நான்கு சதுர அடுக்குகள் 
(நான்கு தெய்வீக வேதங்கள்) 
வரிசையாக ஒன்றன் மேல் ஒன்றாக இருக்கும்... மேலும் 
நான்காவது அடுக்கின் மேல் கலசம். 

(கலசம் தான் சகஸ்ராதார நாடி) 
அது மலர்ந்து தாமரைப் பூ மாதிரி கடைசியில் ஒரு நுனியில் சென்று முடியும்....

*(மலர்வது எல்லாம் ஒன்றாக தோன்றி இறுதியில் ஒன்றுமில்லாமல் ஒரு முனையில் முடிவதைக் குறிக்கிறது)*

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

*தேரில் நான்கு பொம்மை குதிரைகள் தேரை இழுத்து செல்வது போல் இருக்கும்.அந்த நான்கு குதிரைகளின் கடிவாளம் பாகன் கையில் இருக்கு மந்த நான்கு குதிரைகள் உணர்த்தும் மனிதனின் மனம்*
*புத்தி,*
*அகங்காரம்,*
*சித்தம்*
*இவற்றைக் குறிக்கும்....*

*கடிவாளங்கள் நம் அறிவு. பாகன் நம் மனசாட்சி.மனசாட்சிக்கு பயந்து அறிவாள் நாம் நான்கு குதிரைகளை நல்வழியில் ஓட்டி சென்றால் நல்ல ஆன்மா நல்வழிப்படும்...*

🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️

தேரில் இடம்பெற வேண்டிய உருவங்கள் இவை என சிங்கம், யானை, முதலை, பூதகணம், யக்சி, நாகம், பிரம்மா, விஷ்ணு, சண்முகன், சரஸ்வதி, கணபதி, துர்க்கை, தேவதை, சிறு தெய்வங்கள், அரசன், அர்ச்சகர்கள், பிராமணர், பக்தர்கள், துவாரபாலகர், கின்னரர், நாகர், கருடன் போன்றவற்றைக் கூறுகிறது...

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

*தேர்களில் புராணக்கதை தொடர்பான சிற்பங்கள், குறிப்பாக சைவக் கோயில் எனில் சைவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும்...*
*வைணவக் கோயில் எனில் வைணவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும் பெரும்பாலும் செதுக்கப்பட்டுள்ளன...*

*சில தேர்களில் சைவம், வைணவம் எனும் இரண்டு சமயம் தொடர்பான சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன...*

🧿🧿📿📿🪔🪔🪔📿📿🧿🧿

தமிழகத்துத் தேர்களில் முக்கியத் தட்டுகளில் உள்ள சிற்பங்கள் எட்டு அங்குலம் முதல் இரண்டரை அடி உயரமுள்ளனவாக அமைந்திருக்கும். சிற்றுருச் சிற்பங்கள் ஆறு அங்குலம் உயரம் உடையனவாகும்...


தேரின் அச்சுப் பகுதியில் கணபதி, முருகன், பூத கணங்கள் ஆகியோரின் உருவங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் தேர்களின் பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றனர்...

தேர்களில் அதிட்டானப் பகுதிகளில் இந்து சமயத் தொன்மக் கதைகளும், மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளைச் சித்திரிக்கும் செய்திகளும், சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கும்...

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

தேரின் பீடத்தில் கிராமிய நாட்டியப் பெண்கள், இசைக் கருவிகளை மீட்டுவோர், அட்டதிக் பாலகர்கள், கஜலட்சுமி ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும்...

 *இந்தியாவிலும், இலங்கையிலும் மற்றும் நேபாளம் இந்துக் கோயில்களில் இடம்பெறும் ஆண்டுத் திருவிழாக்களில் மிக முக்கியமான திருவிழாவாக இது அமைகின்றது...*

🐘🐘🐄🐄🦚🦚🦚🐄🐄🐘🐘

*கோயில்களைப் பொறுத்துப் 10 நாட்கள் முதல் 25 நாட்கள் வரை பல நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய திருவிழாக்களில் இறுதியான தீர்த்தத் திருவிழாவுக்கு முதல் நாள் தேரோட்டத் திருவிழா இடம்பெறுவது வழக்கம்...*

🌐🌀💠🔆🔱⚜️🔱🔆💠🌀🌐

*இத்திருவிழாவில் ஒன்று, மூன்று அல்லது ஐந்து தேர்கள் இடம்பெறுவது உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட தேர்கள் இடம்பெறும் போது கோயிலின் தலைமைக் கடவுளுக்குப் பெரிய தேரும், பிற கடவுளருக்கு முக்கியத்துவத்தில் அடிப்படையில் சிறிய தேர்களும் இருக்கும்...*

*உங்கள் நல்லாசியுடன் மேலும் பல ஆன்மீக சேவைகள் தொடரும்...*

🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️

*இனி தேர் காண்கின்ற பொழுது...*
*தெய்வீக அம்சங்களை உணர வேண்டும் அது மட்டுமல்ல ஒவ்வொரு மனிதன் என்கின்ற உண்மையான தத்துவத்தை தெய்வீக அம்சமும் உணர்ந்து கொள்ள வேண்டும்...*

🍎🍏🍊🍋🍉🍇🥥🍍🥭🫐🍑

*"ஆன்மீகம் என்பது ஒரு வார்த்தைகள் அல்ல*
*மனிதனின் வாழ்வியல்"*

*நமது முன்னோர்கள்........*
*உருவாக்கித் தந்த இந்து தர்மத்தையும் அதன் கலாச்சாரத்தையும் வருகின்ற இளைய தலைமுறை பின்பற்ற வேண்டும்.!*
*முக்கியமாக பாதுகாக்க வேண்டும்!*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
     ✶✶⊷⊷❍ 𝑴.S.Vlr.❍⊶⊷✶✶

*வாழ்க இந்து தர்மம்!*
*வாழ்க தமிழ்மொழி!*
*வாழ்க பாரதம்!*

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
*என்றும் இறைபணியில்...*
*மு.சண்முக ஐயப்பன்.மும்பை*
🟪🟦🟩🟧🟨⬜🟨🟧🟩🟦🟪

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*      𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝟬𝟴, 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟰 *╚════★🄲🅁🄺★════╝* *🔹🔸இன்றைய சிந்தனை..* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *🧿'' குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.* *🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️* . *🌹✍️* *♻️குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.* *♻️குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;* *♻️பெற்றக் குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும்.* *♻️ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில் நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்.* *♻️உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யைப் பார்த்த அவரது தாயார் மிகவும் துடிதுடித்து விட்டார்..* *மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,* *♻️'' யார் உன்னை இப்படிக் காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..* *♻️அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்...

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...