முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெறுமை

*“முழுமையான தன்மை மாற்றத்திற்கான முதல் நிபந்தனை என்றால், அது எது?”* *வெறுமை*  முன்னொரு காலத்தில், ஒரு இளைஞன், ஒரு (மேஸ்ட்ரோ) இசை மேதையைத் தேடிக் கொண்டு இருந்தான்; இசையில் நிபுணர் ஆக வேண்டும் என்பது அவனது ஆசை; அவனுக்கு மாபெரும் இசை ஆசிரியர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு நேர்ந்தது. அவரைப் போய் சந்தித்துப் பேசினான்,     நீங்கள் இசைக்கான ஒரு மாபெரும் ஆசிரியர். இசையில் நிபுணத்துவம் அடைந்திட வேண்டும் என்பது, என்னுடைய தீவிரமான ஆசை. சொல்வதானால், உண்மையாக ‘மியூசிக் என்பதே எனது வாழ்க்கை. ஆகவே, உங்களை, தயவு கூர்ந்து, எனக்கு இசையைப் பயிற்றுவிக்கும் படியாக, வேண்டுகிறேன்.”   பிறகு, இசை ஆசிரியர் சொன்னார்,“ என்னிடம் இருந்து அந்த அளவுக்கான, கற்றுக் கொள்ளும் ஆர்வம், உனக்கு உண்டு என்றால், அப்போது, நான் உறுதியாக உனக்குப் பயிற்றுவிக்கிறேன்.  இசை மேதையிடம் இளைஞன் கேட்டான், “இதற்காக, நான் பதிலுக்கு என்ன தந்திட வேண்டும்? என்று.   ஆசிரியர் சொன்னார், ரொம்ப இல்லை! 100 தங்க நாணயங்கள் மட்டும் எனக்குக் கொடு!”  “ 100 தங்க நாணயங்கள்!”, அது மிகவும் அதிகம்; எனக...