வள்ளலார் என அழைக்கப்படும்
இராமலிங்க அடிகளார்
வடலூர் சத்திய தருமச்சாலையில் பசியுடன் வருவோருக்கு உணவளிக்கும் வகையில்
அணையா அடுப்பை ஏற்றி வைத்த தினம் இன்று.
( *23 மே 1867*)
சுமார் 156 வருடங்களாக அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் இந்த அடுப்பினால் பசியுடன் வருவோர்கள், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் உணவருந்திச் செல்கின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக