🙏கூர்ம அவதாரம்: மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது...
🙏வராக அவதாரம்: ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது...
🙏நரசிம்ம அவதாரம்: எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது...
🙏வாமண அவதாரம்: ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது...
🙏பரசுராம அவதாரம்: வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது...
🙏ராம அவதாரம்: திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது...
🙏பலராம அவதாரம்: இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர் உலகோர்க்கு கடமையாற்றுவது...
🙏கிருஷ்ண அவதாரம்: முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது...
🙏கல்கி அவதாரம்: இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும் தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்
👏 தெரிந்தவர்கள் அமைதியாய் இருங்கள் 👆
கருத்துகள்
கருத்துரையிடுக